208
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தத் தவறியமைக்காக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளாா்.
அதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
Spread the love