213
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை சசிகலா ரவிராஜ் கையொப்பம் இட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை தமிழரசு கட்சி அவருக்கு ஆசனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love