Home இலங்கைநடமாடும் சேவை ஒத்திவைப்பு

நடமாடும் சேவை ஒத்திவைப்பு

by admin
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவிருந்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவையானது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும்,  புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்  வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More