155
சீன பூர்வீகத்தைக் கொண்ட 278 பேர் கொழும்பில் வாழ்ந்து வருவதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, திம்பிரிகஸ்யாய, பாதுக்க, தெஹிவள, மொரட்டுவ, மஹரகம, ஹோமகம, ஸ்ரீஜயவர்தனபுர, ரத்மலானை, சீதாவக்க, கொலன்னாவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 39 கிராம சேவை பிரிவுகளில் இந்த சீன பூர்வீகத்தைக் கொண்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இலங்கையின் சாதாரண பிரஜைகளுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் இந்தப் பிரஜைகளுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love