1.6K
வளர்ப்பதற்காக தத்தெடுத்த இரண்டு வயதுக் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னா் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளா்ா.
Spread the love

