1.2K
கனடாவின் ரொறண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடி விட்டதாகவும் அவா்களை காவல்துறையினா் தேடி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Spread the love

