137
இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கும் மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மலேசியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள நிலையில் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் சேரீ நிசாமூதீனை சந்தித்துள்ளார்.
Spread the love