Home உலகம்இந்தோனேஷியாவில் மசூதியில்  குண்டு வெடிப்பு – 54 பேர் காயம்

இந்தோனேஷியாவில் மசூதியில்  குண்டு வெடிப்பு – 54 பேர் காயம்

by admin

 

இந்தோனேஷியாவில் பாடசாலை  வளாகம் ஒன்றில்  அமைத்திருந்த மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த  போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு   சம்பவத்தில்  54 பேர் படுகாயமடைந்துள்ளனா். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆரம்பக்கட்ட விசாரணையில், வெடிப்பு நடந்த இடத்தில் உடல் கவசம், துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் போன்ற பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் இது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனவும்   காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More