347
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலின்படி 21 பேர் காணாமல் போயுள்ளதுடன் 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love

