173
திருத்தங்கள் செய்யப்பட்டால் வற் வரி அதிகரிப்பிற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அமைச்சரும் சுத்நதிரக் கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியினால் செய்பய்படும் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே வாக்களிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வற் வரி தொடர்பில் சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வற் வரி குறித்து இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love