144
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
திவிநெகும மோசடி வழக்கு தொடர்பில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
திவிநெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகிய போது பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தார்.
Spread the love