Home இலங்கைவடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

by admin
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் விசேட கலந்துரையாடலை நடாத்தியுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More