178
படகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. லிபியாவின் தலைநகர் ட்ரைபோலிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் இந்த படகு மூழ்கியுள்ளது. விபத்துக்குள்ளான படகில்; சுமார் 120 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ள நிலையில் 23 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுரையில் கண்டறியப்படவில்லை. இவ்வாறு காணாமல் போனவர்களில் சிறுவர் சிறுமியர் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love