159
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலை இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு விபத்து சிகிச்சைப் பிரிவில் 185 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கையில் வீழ்;ச்சி பதிவாகியுள்ளது.
Spread the love