139
இளைஞர்கள் பாராளுமன்றில் கூடுதல் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்திசாதூரியமான இளைஞர்கள் அதிகளவில் ஆட்சியிலும் பாராளுமன்ற விவகாரங்களிலும் பங்கேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சபார் சௌத்ரியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு அரசியலில் கூடுதல் இடமளிக்கும் திட்டமொன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love