Home இந்தியாபீகாரில் புகையிரதம் மோதியதில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் பலி:-

பீகாரில் புகையிரதம் மோதியதில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் பலி:-

by admin

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பொருட்களை ஏற்றிச் புகையிரதம் மோதியதில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு புகையிரதத்தில் இருந்து இறங்கிய சிலர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தண்டவாளத்தில் வந்த ஒரு சரக்கு புகையிரதம் அவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த 6 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 2பேர் உயிரிழந்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More