201
சர்வதேச ஊடகவியலாளர் தினமான இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியளாலர்களுக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மத்திய பேரூந்து நிலையம் முன்பாக மாலை 3.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love