உலகம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி :

சர்வதேச ஊடகவியலாளர் தினமான இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. பிரதான வீதியில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டு உள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு இன்று மாலை 3 மணியளவில் மாலை  அணிவித்து மொழுகுதி திரி கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.