159
இரண்டு மாதங்களில் 16 இனவிரோத செயற்பாடுகள் குறித்து பதிவாகியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொதுபல சேனா இயக்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Spread the love