Home இலங்கைஉதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்

உதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
உதயங்க வீரதுங்கவின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றம் ராஜதந்திர கடவுச்சீட்டை இடைநிறுத்தும் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

உதயங்க வீரதுங்க ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More