165
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீலை 5ம் திகதி புதன்கிழமை முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஈடுபடவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இன்று அறிவித்துள்ளார்.
Spread the love