187
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் 2230 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் இதில் 77284 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love