147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான வர்த்தக செயலாளர் திருமதி பிரான்சிஸ் அடம்சன் இலங்கை கடற்படையின் 21 புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடற்படைத் தலைமையகத்தில் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது இருதரப்பும் பரஸ்பர நலன்கள், ஒத்துழைப்புகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனா். இச் சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர், அவரது உயர் அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனா்.
Spread the love