Home விளையாட்டுமகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடம்

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடம்

by admin

மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய  அணியின் தலைவர்    மிதாலி ராஜ்   753 புள்ளிகளுடன்  முதலிடத்தை பிடித்துள்ளார்.  ஐசிசி வெளியிட்டுள்ள  இந்த தரவரிசையில்  அவுஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 725 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் நியூஸிலாந்தின் எமி சட்டர்வெயிட் 720 புள்ளிகளுடன்; 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இதேவேளை பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் மரிஸானே 656 புள்ளிகளுடன்    முதலிடத்திலும் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி    652  புளிகளுடன்  2-வது இடத்திலும்  உள்ளனர். அணிகளின்  தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை பிடித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More