193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அசர்பய்ஜான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அசர்பய்ஜானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக குருப்பு ஆராச்சிகே ரோஹனஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தூதுவர் தமது அறிமுக ஆவணத்தை, அசர்பய்ஜான் ஜனாதிபதி Ilham Aliyevயிடம் ஒப்படைத்துள்ளார்.
இலங்கை நட்பு நாடு எனவும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love