Home உலகம்ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் குறித்து லண்டன் வழங்கியுள்ள உறுதிமொழிகள் சிறந்தவை அல்ல :

ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் குறித்து லண்டன் வழங்கியுள்ள உறுதிமொழிகள் சிறந்தவை அல்ல :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஓன்றியத்தின் பிரஜைகளை பாதுகாப்பது தொடர்பிலான முக்கிய விவகாரங்களிற்கு தீர்வு காணப்படவேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதி ஹைவெர்கோவ்ஸ்டட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் குறித்து லண்டன் நேற்று வழங்கியுள்ள உறுதிமொழிகள் சிறந்தவை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியஓன்றிய பிரஜைகளின் எதிர்காலம் தொடர்பாக இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்களை நாங்கள் ஏற்கத் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் இன்னமும் தீர்வு காணப்படவேண்டிய முக்கிய விடயங்கள் பல உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More