168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சியில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி படைகளின் ஏற்பாட்டியில் ஒளி விழா நிகழ்வு இரணைமடுவில் இடம்பெற்றது. கடந்த இருபதாம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் அனைத்து மதகுருமார்கள் கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகாரன, யாழ் இந்திய துணைதூதுவா் நடராஜன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.
Spread the love