166
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் பொரள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் 13 கிராமும் 100 மில்லிகிராம் நிறையுடைய போதைப் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் இன்றையதினம் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love