191
இன்னும் பெயரிடப்படாத ரஜினியின் கட்சியானது 33 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா ருடேயும் – கார்வேவும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பை மேற்கோள் காட்டி ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பானது, சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுக 130 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக 68 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறுகிறது.
Spread the love
1 comment
கட்சி தொடங்கட்டும். அப்ப பாருங்க 238 தொகுதியும் அவர் கைப்பற்றுவார்