158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குயின்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரில் ரபேல் நடால் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. உலக டென்னிஸ் தர வரிசையில் நடால் முதலாம் இடத்தை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற குயின்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் நடால் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உபாதை காரணமாக நடால் அண்மைய போட்டித் தொடர்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,குயின்ஸ் கிண்ணத்தை ஐந்து தடவைகள் வென்றுள்ள அண்டி மரேவும் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love