201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வழமைக்கு மாறாக இன்று(05) கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது.
காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பலவேறு பணிகளுக்கு செல்லும் பொது மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர். சில இடங்களில் பேரூந்து அருகில் வரும்வரைக்கும் தெரியாமல் இருக்குளம் அளவுக்கு பனி மூட்டம் நிலவியது.
Spread the love