பயங்கரவாதியின் மகள்
இறந்தேனும் தன் துணைவனைக்
கண்டுகொண்டாள் அவள்
இப்படி ஒரு நீள் பிரிவு
எந்தப் பெண்ணுக்கும்
கிடைத்துவிடக்கூ
ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி
எந்தக் குழந்தையும்
இப்படி ஒரு சிறை வண்டியில்
ஏறிவிடக்கூடதென எண்ணியபடி
தாயின் சடலத்தின் பின்
கொள்ளிக்குடத்து
எந்தக் குழந்தையும்
இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு
கொள்ளி சுமக்கக்கூடாதென
காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு
விலங்கிடப்பட்ட கைகளால்
அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன்
எந்த ஒரு துணைவனுக்கும்
இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு
நிகழ்ந்துவிடக்க
இரத்தச்சுவடுகளி
துப்பாக்கிச் சத்தளின்றி தகர்ந்துபோனதொரு
குறுக்கும் மறுக்குமாக
பின்னப்பட்ட கம்பிகளினுள் சிறையிருக்கும்
பயங்கரவாதியின் மகள்
எண்ணிக் கொண்டாள்
எந்தவொரு சிங்களக் குழந்தைக்கும்கூ
இந்த நிலை நேர்ந்துவிடக்கூ
தீபச்செல்வன்