174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் பதவியை துறப்பதற்கு தீர்மானித்திருந்தனர். தற்பொழுது அவர்கள், எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறெனினும், கூட்டு எதிர்க்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ள இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love