226
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராகக் கடந்த ஆண்டு மார்கழி மாதம் பொறுப்பேற்ற ஆயர் பேரருட்கலாநிதி .இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்காக வழங்கும் முதலாவது பணி மாற்ற ஒழுங்கமைப்பு நேற்று (28) மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.நேற்று திங்கட்கிழமை காலை ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் இறை வேண்டுதல் வழிபாடுகள் நடைபெற்று காலை 11.30 மணிக்கு பணிகளின் இலக்கு, பணியின் தன்மை, கிறிஸ்துவின் எடுத்துக்காட்டுக்களை மையமாகக் கொண்ட பணிவாழ்வு ஆகியவற்றை விளக்கியுரைத்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் திருமரபின் ஒழுக்க, சட்ட பரிந்துரை மற்றும் பணிப்புரைகளுக்கு அமைவாக மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்கும், மன்னார் மறைமாவட்டத்தில் பணிபுரிய வந்துள்ள துறவற சபைகளின் அருட்பணியாளர்களுக்குமான புதிய பணிப் பொறுப்புக்களை உள்ளடக்கிய பணிநிலை நியமனங்களை அறிவித்தார்.புதிய பணிநிலை நியமனங்கள்.1. அருட்பணி அ. விக்ரர் சோசைகுருமுதல்வர் – மன்னார் மறைமாவட்டம்மறைமாவட்டப் பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர், மறைமாவட்ட அபிவிருத்தித்திட்ட இணைப்பாளர்2. அருட்பணி ச. கிறிஸ்ரியன் வாஸ்மறைமாவட்ட ஆன்மிக, புதுப்பித்தல் பணி இயக்குனர்3. அருட்பணி பி. யேசுராஜாபங்குத்தந்தை – தாழ்வுபாடு4. அருட்பணி ச. எமிலியான்ஸ்பிள்ளைஇயக்குனர் குடும்பம், பொதுநிலையினர் பணி5. அருட்பணி சூ. அ. கி. ஜெபாலன் குரூஸ் பங்குத்தந்தை – எழுத்தூர்6. அருட்பணி. தி. நவரெட்ணம்பங்குத்தந்தை – அடம்பன்7. அருட்பணி அ. இராயப்புபங்குத்தந்தை – சாந்திபுரம்,ஆன்மிக இயக்குனர் – மறைமாவட்ட மரியாயின் சேனை பக்தி சபை8. அருட்பணி லோ. ஞானாதிக்கம்பங்குத்தந்தை – சிறுக்கண்டல்9. அருட்பணி மொ. போ. பீற்றர் மனோகரன்இனைப்பங்குத்தந்தை – புனித செபஸ்ரியார் பேராலயம் மன்னார்,மறைமாவட்ட முதன்மைச் செயலர்( Chancellor)10. அருட்பணி. ச. தேவராஜா கொடுதோர்பங்குத்தந்தை – பேசாலைசட்ட முதன்மை குரு (Judicial Vicar)மன்னார் மறைசாட்சிகள் பணி ( Vice Postulator of Martyrs of Mannar)புதிய திருமுழுக்கு குழு ஆன்மிகஇயக்குனர் ( Spiritual Director of Neo Catechumenate )11. அருட்பணி ப. வ். டெஸ்மன் குலாஸ்அதிபர் – தூய ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரிமன்னார் மறைமாவட்ட அருட்பணி திட்டமிடல் குழு செயலர்12. அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசைபரிபாலகர் – மடுமாதா திருத்தலம்13. அருட்பணி பி. சே. றெஜினோட்பங்குத்தந்தை – பம்பைமடுஇயக்குனர் – மறைக்கல்வி உப பணியகம், வவுனியா14. அருட்பணி செ. ஸ்ரிபன் ராஜாபங்குத்தந்தை – அரிப்பு15. அருட்பணி ச. மரியதாசன் (சீமான்)பங்குத்தந்தை – பள்ளிமுனைமறைமாவட்ட காணி உறுதிகள் கண்காணிப்பாளர்மறைமாவட்ட எரிபொருள் நிரப்பு நிலைய பொறுப்பாளர்16. அருட்பணி அ. ஞானப்பிரகாசம்பங்குத்தந்தை – தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்மறைக்கோட்ட முதல்வர் – மன்னார் மறைக்கோட்டம்தலைவர் – மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு17. அருட்பணி கி. அந்தோனிதாஸ் டலிமாஇயக்குனர் – மறைக்கல்வி, திருவிவிலியம், கல்விப்பணிஇயக்குனர் – மறைமாவட்ட குருசில்லோ இயக்கம்18. அருட்பணி ம. ஜெயபாலன்பங்குத்தந்தை – வவுனியாஇயக்குனர் – உளவள ஆற்றுப்படுத்தல்19. அருட்பணி டே. அலெக்ஸ்சாண்டர் சில்வா (பெனோ)பங்குத்தந்தை – தோட்டவெளிவேதசாட்சிகள் திருத்தல இயக்குனர்20. அருட்பணி ச. மார்க்கஸ்பங்குத்தந்தை – வங்காலை21. அருட்பணி அ. யூட் குரூஸ்பங்குத்தந்தை – நானாட்டான்22. அருட்பணி சூ. மரியதாஸ் லியோன்பங்குத்தந்தை – மாந்தை23. அருட்பணி இ. அகஸ்ரின் புஸ்பராஜாபங்குத்தந்தை – தலைமன்னார்24. அருட்பணி க. அருள்பிரகாசம்பங்குத்தந்தை – பொந்தீவு கண்டல்இயக்குனர் தூய ஜோசப்வாஸ் பணிக்குழு25. அருட்பணி பா. கிறிஸ்து நேசரெட்ணம்இயக்குனர் – மடுமாதா சிறிய குருமடம்,மறைமாவட்ட தேவ அழைத்தல் ஊக்குனர்,மறைமாவட்ட பல்சமைய உரையாடல்26. அருட்பணி சீ. ஜெயபாலன்மறைமாவட்ட நிதியாளர்27. அருட்பணி செ. இராஜநாயகம்பங்குத்தந்தை – வேப்பங்குளம் பங்குமறைகோட்ட முதல்வர் வவுனியா28. அருட்பணி செ. அன்ரன்இயக்குனர் – வாழ்வுதயம்29. அருட்பணி ம. அ. ஜெயசீலன்பங்குத்தந்தை – முருங்கன்30. அருட்பணி ச. சத்தியராஜ்பங்குத்தந்தை – ஆட்காட்டிவெளிமறைகோட்ட முதல்வர் மடு31. அருட்பணி லீ. சுரேந்திரன் றெவல்பங்குத்தந்தை – கற்கிடந்த குளம்மறைகோட்ட முதல்வர் முருங்கன்32. அருட்பணி ச. பிரான்சிஸ் மெரி டீ கோல்பங்குத்தந்தை – ஜோசப்வாஸ் நகர்உதவி சட்ட முதன்மைக்குழு ( Assistant Judicial Vicar)33. அருட்பணி ச. சவுல்நாதன்இயக்குனர் – அன்பியம், திருப்பாலத்துவ சபை, நற்செய்தி அறிவிப்புப் பணி34. அருட்பணி இ. செபமாலைபங்குத்தந்தை – செட்டிகுளம்35. அருட்பணி எ. டெனி கலிஸ்ரஸ்பங்குத்தந்தை – தேவன்பிட்டி36. அருட்பணி சூ. லக்கோன்ஸ் பிகிறாடோஇயக்குனர் – மறைமாவட்ட இளைஞர் பணிமறைமாவட்ட குருக்கள் அவை செயலர்37. அருட்பணி க. அ. அருள்ராஜ் குரூஸ்உயர் கல்வி பெல்ஜியம்38. அருட்பணி பி. யூட் ஞானறாஜ் குரூஸ்பங்குத்தந்தை – வஞ்சியன் குளம்39. அருட்பணி அ. ஆரோக்கியம்இயக்குனர் – தியான இல்லம் மடு , மறைமாவட்ட திருவழிபாடு40. அருட்பணி கா. அன்ரன் சுகுணறாஜ் குரூஸ்பங்குத்தந்தை – ஓமந்தை41. அருட்பணி யே. ஜெஸ்லி ஜெகானந்தன்பங்குத்தந்தை – கீளியன் குடியிருப்பு42. அருட்பணி அ. லக்ஸன் டீ சில்வாஇயக்குனர் – சமூகத் தொடர்பு பணிமையம்பதிப்பாசிரியர் – மன்னார்43. அருட்பணி ம. செல்வநாதன் பீரிஸ்பங்குத்தந்தை – கோமரசன்குளம்சிறப்புப் பணி கல்வாரித்திருத்தலம்44. அருட்பணி அ. மரியதாசன் குரூஸ் (றொக்சன்)உயர் கல்வி உரோம்45. அருட்பணி சூ. மில்ரன் தேவராஜாபங்குத்தந்தை – அளவக்கை46. அருட்பணி அ. ரஜனிகாந்பங்குத்தந்தை – பறப்பாங்கண்டல்மறைமாவட்ட பாடல்கள் பாடகர் குழு பொறுப்பாளர்47. அருட்பணி செ. அன்ரன் தவராஜாபங்குத்தந்தை – உயிலங்குளம்48. அருட்பணி வெ. ஏமில் எழில்ராஜ்பங்குத்தந்தை – கட்டைக்காடு49. அருட்பணி எ. டெஸ்மன் அஞ்சலோபங்குத்தந்தை – சிலாவத்துறை50. அருட்பணி ச. அருட்குமரன்பங்குத்தந்தை – விடத்தல்தீவு51. அருட்பணி பீ. லோறன்ஸ் லியோன்பங்குத்தந்தை – முள்ளிக்குளம் (புதிய பங்கு)52. அருட்பணி ர. ரெறன்ஸ் கலிஸ்ரஸ் குலாஸ்பங்குத்தந்தை – பண்டிவிரிச்சான்53. அருட்பணி லெ. றொனிஸ் வாஸ்பங்குத்தந்தை – குஞ்சுக்குளம்54. அருட்பணி இ. அன்ரனி சோசைமறைமாவட்ட காணிகள் பெருந்தோட்டங்கள் பணி பொறுப்பாளர்55. அருட்பணி யே. அமல்றாஜ் குரூஸ்பங்குத்தந்தை – காத்தான்குளம்56. அருட்பணி பா. றொசான்பங்குத்தந்தை – மடுறோட் (புதிய பங்கு)57. அருட்பணி நி. மேரி பெயிலன் குரூஸ்பங்குத்தந்தை – அந்தோனியார் புரம்58. அருட்பணி பே. சாள்ஸ் தயாளன் கூஞ்ஞஉதவி இயக்குனர் – மடுமாதா சிறிய குருமடம், மன்னார்59. அருட்பணி. நிக்கலஸ்செயலாளர் – மன்னார் மறைமாவட்டம்,பதிப்பாசிரியா் – Sharing.60. அருட்பணி ப. ஜோன் ஸ்ரனின் சோசைபதுளை மறைமாவட்ட பணிக்காக61. அருட்பணி ம. சதாஸ்கர்உதவிப்பங்குத்தந்தை – செட்டிகுளம்62. அருட்பணி றோ. மேரி பஸ்ரியன்உதவி பரிபாலகர் மடுத்திருப்பதி63. அருட்பணி ம. தேவராஜன்உதவிப்பங்குத்தந்தை – வவுனியா64. அருட்பணி வே. றஞ்சன் சேவியர்உதவிப்பங்குத்தந்தை – தூய செபஸ்தியார் பேராலயம்65. அருட்பணி மரிய கிளைன் வி.சஉதவிப்பங்குத்தந்தை – வங்காலை66. அருட்பணி பசில் கிளைன் வி.சஉதவிப்பங்குத்தந்தை – பேசாலை67.அருட்பணி அல்பன் இராஜசிங்கம் அ.ம.திஇயக்குனர் – மறைமாவட்ட மூத்தோர் சங்கம்68. அருட்பணி ஆரோக்கிய சாமி (கப்புசியன்)பங்குத்தந்தை – தரணிக்குளம்69. அருட்பணி – பி. ல. நீக்கலஸ் குருஸ் (சந்திர போஸ்) அமதிபங்குத்தந்தை – இலுப்பைக்குளம்70. அருட்பணி ஜெ. ஜெரால்ட் அமதிபங்குத்தந்தை – கனகராயன் குளம்71. அருட்பணி ஏ. தேவவசந்தராசா அமதிபங்குத்தந்தை – தட்சனாமருதமடு72. அருட்பணி (திருவுளப்பணியாளர் சபைக் குரு)பங்குத்தந்தை – சிறுத்தோப்பு73. அருட்பணி . ப. றெக்ஸ் குலாஸ் அ.ம.திஒப்புரவு அருட்சாதனம் வழங்குனர் – மடுத்திருப்பதி1. ஆயரின் மறைமாவட்ட ஆலோசனைக் குழு ( College of Cosulters) அருட்பணி. அ. விக்ரர் சோசை அருட்பணி ச. எமிலியான்ஸ்பிள்ளை அருட்பணி. ச. கொ. தேவராஜா அருட்பணி அ. ஞானப்பிரகாசம் அருட்பணி ச. மார்க்கஸ் அருட்பணி கி. அ. டலிமா அருட்பணி செ. அன்ரன்2. மறைமாவட்ட நிதிக்குழு ( Finance Committee) அருட்பணி. அ. விக்ரர் சோசை அருட்பணி சீ. ஜெயபாலன் அருட்பணி ச. எமிலியான்ஸ்பிள்ளை அருட்பணி. ச. கொ. தேவராஜா அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசை அருட்பணி ச. மார்க்கஸ்3. குருக்களின் நலன்புரிக் குழு ( Priests Welfare Board) அருட்பணி அ. விக்ரர் சோசை அருட்பணி சீ. ஜெயபாலன் அருட்பணி அ. ஞானப்பிரகாசம் அருட்பணி லீ. சுரேந்திரன் றெவல் அருட்பணி ச. சத்தியராஜ் அருட்பணி செ. இராஜநாயகம் அருட்பணி ச. சவுல்நாதன்4. குருமட குருத்துவ மாணவர்கள் உருவாக்கல் குழு (Seminary Formation) அருட்பணி அ. விக்ரர் சோசை அருட்பணி பா. கி. நேசரெட்ணம் அருட்பணி. சூ. ஜெயபாலன் அருட்பணி. ஆ. இராயப்பு அருட்பணி லோ. ஞானாதிக்கம் அருட்பணி. ச. கொ. தேவராஜா அருட்பணி கிறிஸ்துநாயகம் அருட்பணி அ. ஞானப்பிரகாசம்5. மடு உள்ளக கட்டமைப்பு பணிக்குழு ( Madhu Infra- Structure) அருட்பணி அ. விக்ரர் சோசை அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசை அருட்பணி ச. எமிலியான்ஸ்பிள்ளை அருட்பணி பி. யேசுராஜா அருட்பணி ப. டெஸ்மன் குலாஸ் அருட்பணி செ. அன்ரன் அருட்பணி ச. சத்தியராஜ்அருட்பணி இ. செபமாலை அருட்பணி அ. ஆரோக்கியம்6. மன்னா பத்திரிகைக்குழு ( “Manna” Paper Committee) அருட்பணி அ. லக்ஸன் டீ சில்வா அருட்பணி கி. அ. டலிமா அருட்பணி டே. அலைக்ஸ்சாண்டர் சில்வா அருட்பணி ச. மார்க்கஸ் அருட்பணி பா. கி. நேசரெட்ணம் அருட்பணி யே. ஜெகானந்தன்7. வாழ்வுதயம் பணிப்பாளர் குழு ( Vaivuthayam Board) அருட்பணி. அ. விக்ரர் சோசை அருட்பணி செ. அன்ரன் அருட்பணி ச. எமிலியான்ஸ்பிள்ளை அருட்பணி. சு. ஜொ. பெப்பி சோசை அருட்பணி ம. ஜெயபாலன் அருட்பணி யே. அமல்றாஜ் குரூஸ்8. மறைமாவட்ட காணி நிர்வாகக் குழு ( Land Committee) அருட்பணி அ. விக்ரர் சோசை அருட்பணி சீ. ஜெயபாலன் அருட்பணி இ. அன்ரனி சோசை அருட்பணி தி. நவரெட்ணம் அருட்பணி செ. ஸ்ரிபன் ராஜா அருட்பணி ச. மரியதாசன் (சீமான்) அருட்பணி சூ. மரியதாஸ் லியோன் அருட்பணி யே. ஜெகானந்தன்
Spread the love