140
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வுள்ளது.
Spread the love