Home இலங்கைஇராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கரை விடுவிக்க திட்டம்..

இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கரை விடுவிக்க திட்டம்..

by admin


வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் அரச மற்றும் பொதுமக்களின், 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More