142
முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love