மனிதரின் நாகரீக வளர்ச்சி பாதையில், தேடலின் விளைவாகப் பெற்றுக் ளகொண்டவை, அவர்களின் அறிவுருவாக்கச் செயன்முறைக்கு வித்திட்டது என்பது மறுதலிக்க …
கட்டுரைகள்
-
-
கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் ‘இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ அவர் சொன்னார் ‘யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…
by adminby adminஒரு பெண்ணாகப் பிறந்து விட்டாலே கருப்பை எனும் உறுப்பு செயற்பட்டே ஆக வேண்டியது அவசியமாகிறது. மாதவிடாயையும், கருக்கட்டலையும் இந்தக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…
by adminby adminபிரித்தானியர் ஆட்சி ஆதிக்கம் உலகம் முழுவதும் கோலோச்சியிருந்த காலமே வரலாற்றில் இற்றைவரை, பேசப்பட்டு வருகின்ற காலனித்துவம் என்பதாக அடையாளப்படுத்தப்பட்டு …
-
உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் 7,716,834,712. தொகை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…
by adminby adminஅழகு என்பது வெளித்தோற்றத்தால் முகபாவம் உடையவர்களென குறிப்பிட்டால் அது பொருத்தமாகது காரணம் எந்தவொருநிலையிலும் மனிதாபிமானத்துடனும் உதவும், மனப்பான்மையுடனும் உளம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
அன்னையர் தினம், தாய், தாய்மை – பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல் – ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா
by adminby adminஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாள் அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இலங்கையில் இது கடந்த …
-
மனிதர் அவர்தம் உடல் இயக்கமும், வாழ்வியல் இயக்கமும் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு …
-
கட்டுரைகள்பிரதான செய்திகள்
ரம்ஸி ராஸீக்கின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள்…
by adminby adminஎந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள சுயாதீன முஸ்லீம் எழுத்தாளரை நிபந்தனையின்றி உடனடியாக …
-
நாம் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்றவகையில் அனைத்து ஆண்களையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்முஸ்லீம்கள்
‘பௌத்த விகாரையின் பெயரால் முஸ்லிம்கள் இடம் அபகரிப்பு’ – யூ.எல். மப்றூக்…
by adminby adminஇலங்கையின் அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…
by adminby adminஉலகில் வாழும் மனிதர்களுக்கு நேரகாலம் என்பது அவரவர் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையான கால வலைரயறைக்குள், அவரவர் வளர்ச்சி …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால
by adminby adminஉலகமெங்கும் கறுப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் இனரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல நூற்றாண்டு கால …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்? நிலாந்தன்…
by adminby adminகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா? ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் …
-
இலக்கியம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
விடுதலைக்கு முன்னான எட்டு நிமிடங்களும் நாற்பத்தியாறு வினாடிகளும் – தமிழில் தேவ அபிரா..
by adminby adminமுதலாவது நிமிடம் பரவாயில்லை, இது ஒரு நிமிடத்திற்கு மேல் நீடிக்காது. இரண்டாவது நிமிடம் என்னால் இதனைத்தாங்கிக் கொள்ள முடியும். …
-
இலக்கியம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
அழுகிப்போன கால்களுடனா மீண்டும் நடக்கப்போகிறோம்? தமிழாக்கம் தேவ அபிரா..
by adminby adminபழமையான கால்வாயின் அடித்தளத்தில் ஒரு துவிச்சக்கர வண்டி கிடக்கிறது. நெதர்லாந்து அரச தினவிழா நிகழும் நாளில் தொம்பௌசெஸ் (Tompouces- …
-
உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரிடர் என்ற அடிப்படையில் கொவிட்-19 நோக்கப்படுகின்றது. அவரவர் வீட்டுக்குள் தனியன்களாக வாழ்வதற்கான ஓர் இக்கட்டான …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதை பொருள் துறந்து, புதுயுகம் படைத்திடுவோம் – யூனுஸ் பாத்திமா சுமைமா…
by adminby adminஇவ் உலகில் இறைவனால் இயற்கையாக சில படைப்புக்கள், பொருட்கள் படைக்கப்பட்டன. அதில் மனிதனுக்கு பல வகையான நன்மைகள் குவிக்கப்பட்டிருந்தன. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக நல்வாழ்விலும், ஒருமைப்பாட்டிலும், சமூக, தனிமனித ஆற்றுப்படுத்தலிலும் சடங்குகள்- ஜோ. கருணேந்திரா.
by adminby adminமட்டக்களப்பின் சடங்குக் காலம். அது பொதுவாக வருடத்தின் வைகாசி தொடக்கம் புரட்டாதி வரையான காலப்பகுதி. ஊருக்கு ஊர் கோயில்களில் …
-
உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
எனது வியட்நாம் பாட்டி தமிழில்: சா. திருவேணிச் சங்கமம்…
by adminby adminஎண்பதுவயதிலும் எனதுபாட்டிஉடற் பலத்துடனேயே இருந்தாள். அவளதுசொந்தப் பற்களால் சோளக் கதிரைமென்றுசாப்பிடவும்,கரும்பைக் கடித்துசக்கையைத் துப்பவும் முடிந்தன. இருநாட்களுக்கொருதடவைஉணவுப் பொருட்கள் நிறைந்தபாரமான …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பெண் தெய்வச் சடங்குமுறை வழிபாடுகளில் பெண்களின் பங்கு – கருனேந்திரா ஜோதிராஜா…
by adminby adminமட்டக்களப்பு என்னும்போது மிகவும் பிரபலமான விடயங்களாக காணப்படுபவைகளுள் சடங்கு விழாக்கள் முக்கியமான இடத்தை வகி;க்கிறன. சடங்கு விழாக்கள் எனும் …
-
மன்னார் மாவட்டத்திலும் ‘சுயநலமான மனித நடவடிக்கைகளால்’ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் மனிதனின் நடவடிக்கைகளினால் இயற்கை சூழல் பல்வேறு விதமான …

