குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க பதவி விலகியுள்ளார். 49 வயதான …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
சிறீ லங்காவினால் இழைக்கப்படட சர்வதேச சட்ட மீறல் – கனடிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்:-
by adminby adminகனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழு நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய …
-
உலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்தது :-
by editortamilby editortamilஊடக அறிக்கை 26 ஆண்டுகளாக கனேடிய தமிழ் வர்த்தக முயற்சியாளர்களின் முகமாக கருதப்படும் கனேடியத் தமிழர் வர்த்தக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் …
-
இந்தியாபல்சுவைபிரதான செய்திகள்
சினிமாவிலிருந்து அரசியல்- அரசியலிருந்து சினிமா – படமாகிறது எம்.ஜி.ஆர் வாழ்க்கை!!
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படும் எம்.ஜி. இராமச்சந்திரனின் வாழ்க்கையை வரலாற்று படமாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
மதுரையில் இரு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை:
by adminby adminதமிழகத்தின் மதுரை நகரில் இரண்டு தனியார் பாடசாலைகளுக்கு இனந்தெரியாத நபர்களினால் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையினால் அப் பகுதியில் இயல்புநிலை …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
மரணத்திற்கு அருகில் செல்கிறோம் – டெல்லி காற்று மாசு குறித்து ஹர்பஜன் சிங் :
by adminby adminஇந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த ஐந்து நாட்களாக இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் …
-
நீட் பரீட்சைக்கு எதிராக வழக்கு தொடுதத் அரியலூர் அனிதாவின் ஊருக்கு 50 இலட்சம் ரூபாவை கல்விக்கான நிதி உதவியாக …
-
ஜெர்மனியின் தலைநகர் பேர்லினில் உயிரை பறிக்கும் ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளை வழங் தாக தாதி ஒருவர் ஒப்புக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி – கொதிப்படைந்தது இலங்கை இராணுவம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைப்பு 2 – 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு GST வரியினைக் குறைக்க முடிவு
by editortamilby editortamilஇந்தியாவில் புடவை, விவசாய உளவு இயந்திரம் உள்ளிட்ட 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு GST வரியினைக் குறைக்க இன்றைய ஜிஎஸ்டி …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ?
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்
by adminby adminதமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது தமிழ்க்குடும்பங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் …
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது
by adminby adminகுளோபல்தமிழ்ச் செய்தியாளர் வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யார் விமர்சனம் செய்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதியிடம் அறிந்து கொள்ள விரும்பும் ஐ.தே.க உறுப்பினர்கள்
by adminby adminகுளோபல்தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யார் விமர்சனம் செய்கின்றார்கள் என்பதனை ஜனாதிபதியிடம் அறி;ந்து கொள்ள விரும்புவதாக ஐக்கிய …
-
குளோபல்தமிழ்ச் செய்தியாளர் பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளதாக குற்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை 2ஆம் தர நீதிமன்றங்களாக அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும் , சட்டமா …
-
இலங்கைபிரதான செய்திகள்
துமிந்தவே இளைஞர்களை கைது செய்தார் – எங்கள் பிள்ளைகளை சுட்டுப்படுகொலை செய்து விட்டீர்களா ?
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும், சட்டமா அதிபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உதயசூரியன் சின்னத்தில் புதியஅரசியல் அணி- ஆனந்தசங்கரி இணக்கம்: புதிய அணி உருவாகுமா?
by editortamilby editortamilமுரண்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து புதிய அரசியல் அணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து கொழும்பில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியின் வத்திகான் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை :-
by editortamilby editortamilஇத்தாலியில் உள்ள வத்திகான் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பாப்பரசர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். கத்தோலிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் பாதிக்கப்பட்டோரின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுத்த்தத்தில் பாதிக்கப்பட்டோரின் இதயங்களை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர …