குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கட்டாருக்கு பயணம் செய்ய உள்ளார். மூன்று நாள் …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அன்ட்ரய்ட் செல்லிடப்பேசிகள் மீது வைரஸ் தாக்கம் இடம்பெறக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணனி …
-
இலங்கைபிரதான செய்திகள்
உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலையில் பாதிப்பு இல்லை
by adminby adminஅனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் மூவரின் உடல்நிலையில் பாதிப்பு இல்லை என …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்று காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு :
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் முல்லைத்தீவு கடலுக்கு குளிக்கச் சென்றபோது இரண்டு இளைஞர்கள் காணமல் போயிருந்தனர். இன்று பிற்பகல் இரண்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
பறவைகளுக்காக 15 ஆண்டுகளுக்கு பின்னர் தீபாவளி பட்டாசு வெடித்த தமிழக கிராம மக்கள்!
by adminby adminதமிழகத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர். …
-
மாத்தளை, உக்குவலை பகுதியைச்; சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
விதண்டாவாதத்திற்கும் விவாதத்திற்குமான நேரமல்ல – பி.மாணிக்கவாசகம்
by adminby adminஅனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே சமூக முன்னேற்றத்திற்கு பெரும் சவால்
by adminby adminமனிதர்களது ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இன்று சமூக முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது. எமது நாட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை …
-
இந்தியாபிரதான செய்திகள்
சிறுவர்களுக்குரிய சர்வதேச அமைதிக்கான பரிசிற்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:-
by editortamilby editortamilசிறுவர்களுக்குரிய சர்வதேச அமைதிக்கான பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கம் பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளது – அஜித் நிவாட்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கம் பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் பெயர் கொண்ட ஒருவர் நியூசீலாந்திலிருந்து போலி வேலை வாய்ப்பு அறிவித்தலை விடுத்துள்ளார்?
by editortamilby editortamilநியூசீலாந்தில் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பொய் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வருவதை குறிப்பிட்ட தொழிற்சாலை நிறுவனம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும், ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என அரசாங்கத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அறிமுகம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜித சேனாரட்ன நீதிமன்றிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நீதிமன்றிற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் ராணுவ ஆட்சியை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை:-
by editortamilby editortamilஇந்தியாவில் பெரும்பாலான மக்கள் ராணுவ ஆட்சியை விரும்புகிறார்கள் எனவும், குறிப்பாக 55 சதவீத இந்தியர்கள் சர்வாதிகாரத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவை ஏற்பட்டால் பிரதமரை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்க நேரிடும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேவை ஏற்பட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் முக்கிய மனித உரிமை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடடலோனிய சுதந்திரப் போராட்டச் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர். ஸ்பெய்ன் நீதிமன்றம் கைது தொடர்பான …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கிய அரச படையினர் முக்கிய எரிபொருள் மையமொன்றை கைப்பற்றியுள்ளனர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈராக்கிய அரச படையினர் முக்கிய எரிபொருள் மையமொன்றை கைப்பற்றியுள்ளனர். குர்திஸ்தான் படையினர் வசம் நீண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடன்பாடு ஏற்படாமல் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் – அம்பெர்ரூட்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர். ஐரோப்பிய ஓன்றியத்துடன் உடன்பாடு ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை தெரிந்தவர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்களை சந்திக்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை – சிவாஜி கேள்வி.
by adminby adminஜனாதிபதி வருவார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை சந்திப்பார் என்பது தமக்கு முதலே தெரியும் என தற்போது கூறுபவர்கள் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெற்கில் எடுக்கப்பட்ட போன்று சிவாஜிலிங்கத்துக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை :
by adminby adminவடக்குக்கு ஒரு நீதியும் தெற்குக்கு ஒரு நீதியும் என இரண்டு நீதிகள் இல்லை எனவும் நாட்டில் ஒரு சட்டமே …