தென்னாபிரிக்காவுக்கெதிரான 2வது டெஸ்டில் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்றுதினம் …
விளையாட்டு
-
-
ஐபிஎல் ஆரம்ப விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா
by adminby adminஇங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2வடு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் தென்னாபிரிக்கா 128 ஓட்டங்களைள மாத்திரமே எடுத்துள்ளதனால் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியாவில் சர்வதேசப் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை
by adminby adminபுதுடெல்லியில் நடந்துவரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கிண்ணப் போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்தியா விசா வழங்க மறுத்ததையடுத்து இந்தியாவில் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முதன்முறையாக விசாரணை அதிகாரி
by adminby adminஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தொலைக்காட்சி ; …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அதிக சிக்சர் அடித்து கிறிஸ்கெய்ல் அப்ரிடியை முந்தியுள்ளார்.
by adminby adminஇங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் கிறிஸ்கெய்ல் 12 சிக்சர்கள் அடித்ததன் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இணைப்பு 2 – இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவானார்…
by adminby admin2019 – 2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
தென் ஆப்பிரிக்கா – இலங்கைக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்…
by adminby adminதென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் செம்மண் தரையில் விளையாடும் பெடரர்
by adminby admin20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் பெடரர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மட்ரிட் ஓபனில் செம்மண் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலகின் சிறந்த வீரருக்கான விருதினை ஜோகோவிச் பெற்றுள்ளார்.
by adminby adminஉலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியா நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பெற்றுள்ளார். ஆண்டு முழுவதும் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தான் அணியுடன் எந்தவொரு போட்டியிலும் விளையாட மாட்டோம்
by adminby adminமத்திய அரசு அனுமதி அளிக்காத வரை தாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம் …
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறியமைக்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் டிரென்ட் போல்ற் (Trent Boult) மற்றும் பங்களாதேஸ் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை
by adminby admin13 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மக்ராத்திற்குப் பின்னர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் தற்போது பற் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி
by adminby adminஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு
by adminby adminஇந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளின் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
by adminby adminஅசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்றுவரும் 83-வது சீனியர் தேசிய பட்மிண்டன் சம்பியன்சிப் போட்டியில் முதலாம் தரநிலை வீராங்கனையான பி.வி.சிந்து …
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 135 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்து எட்டாமிடத்திலிருந்த இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட் …
-
மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கப்ரியல் ( shannon Gabriel)க்கு ஐசிசி 4 போட்டிகளில் விளையாட தடை …
-
நேற்றையதினம் டர்பனில் ஆரம்பமாகியிருந்த தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியின் போது தென்னாபிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலக கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என மொயின்கான் நம்பிக்கை
by adminby adminஉலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் என்று முன்னாள் அணித்தலைவர் மொயின்கான் நம்பிக்கை …
-
கடவுள் அருளோடு நான் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து சுரேஷ் ரெய்னா வதந்திகளுக்கு …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அமெரிக்காவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனை வெண்கலப் பதக்கம்
by adminby adminஅமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இலங்கை வீராங்கனையான ஹிருணி ஜயரட்ண வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளார். …

