பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மலையகத்தில் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக பெண்களுக்கு எதிரான …
இலங்கை
-
-
புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது
by adminby adminஇந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தமிழகத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைதீவு ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு நீர்கொழும்பிலும் எதிர்ப்பு!
by adminby adminமுல்லைதீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அண்மையில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து , நேற்று (4.12.21) …
-
காஸ் சிலிண்டர் வெடிப்பது என்பது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு புதியது அல்ல. இந்தியாவில் சீதனம் கேட்டு பெண்களைக் கொன்றுவிட்டு அப்பெண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்
by adminby adminதற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிப்படைந்த மேலும் ஒருவா் உயிாிழப்பு
by adminby adminகிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் பாதிப்படைந்த மற்றுமொரு பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்த ஆளுநர்
by adminby adminநல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற ஞானசாரதேரர் தலைமையிலான குழு
by adminby adminபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் …
-
(க.கிஷாந்தன்) நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் நேற்று (04) இரவு லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை காவல்துறையினா் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின் சாரதியே இவ்வாறு படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் நடமாடும் முச்சக்கர வண்டி தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் …
-
மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை(04) இரவு 10 மணி அளவில் எாிவாயு அடுப்பு தீப்பற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு
by adminby adminசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் , வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சிறப்பு …
-
கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியா விட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரும்பிராய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – வானத்தை நோக்கி சுட்ட காவல்துறையினர்
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட முனைந்த இளைஞன் கைது!
by adminby adminநல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியில் உள்ள சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் …
-
கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பெருங்கற்கால தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்.ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு!
by adminby adminதொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று …
-
களுத்துறை – பொலஸ்ஸகம பகுதியில் களுகங்கையின் இறங்குதுறைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminதிருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறைப் பிரிவிலு ள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14பேருக்கு எதிரான விசாரணை ஜனவரி 7 ஆம் திகதியாம்!
by adminby adminகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை காணாமலாக்கிய சம்பவத்தில், முன்னாள் கடற்படை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டமை – நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
by adminby adminபாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக தொிவித்து கொடூரமான முறையில் எாித்துக் கொலை செய்யப்பட்ட …

