முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் இன்று யாழ்.பல்கலைகழக …
முள்ளிவாய்க்கால்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நாகர்கோவில் பகுதியில்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரின் தடையை மீறி யாழ்.பல்கலைமாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்
by adminby adminயாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் காவல்துறையினர் ஒரு மணி நேரமாக காத்திருக்க , பல்கலைகழக பிரதான வாயிலில் …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்த்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் இன்று நவாலி சென் பீற்றர் தேவாலயம் அருகில் இடம்பெற்றது. 1995 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக நடந்து கொண்ட காவல்துறை
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினர் நடந்து கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ‘பயன்தரு மர நடுகை’ செயற்திட்டம்
by adminby adminஎதிர்வரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தில் இம் மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கின் தமிழர் தாயகப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் தொடரும் காவற்துறையினரின் அட்டகாசங்கள் – அரசியல் பிரமுகர்கள் கொரோனா தனிமைப்படுத்தலிலா?
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது காவற்துறையினர் மூர்க்கத்தனமான தாக்குதல் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறைப் …
-
முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில், ப.ஜ.க – தமிழக இந்துமக்கள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி….
by adminby adminமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் இந்தியாவின் ஆளும் கபட்சியான பாரதிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனுக்கு பொங்கல்!
by adminby adminவரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு …
-
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைகழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்…
by adminby admin(யாழ்.விசேட நிருபர்) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு மன்னாரில் நினைவேந்தல்…
by adminby adminமுள்ளிவாய்கால் பகுதியில் உயிர் நீத்த மக்களின் 10 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.19) சனிக்கிழமை கால …
-
தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் – 18 ஆம் திகதி அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -கரைத்துறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் கலந்துரையாடல்…
by adminby adminஇறுதி யுத்தம் இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூறுகின்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தீர்வு :
by adminby adminநாடுகடந்த தமிழீழ அரசு இலங்கை அரசாங்கத்திடம் தமிழ் மக்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது. இலங்கையில் ஸ்ரீலங்கா, தமிழீழம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தும்பு அடிக்கும் இயந்திரத்துள் கைகள் – இடைதுகையை, வைத்தியர் குழு காப்பாற்றியது…
by adminby adminதும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவரின் இடது கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு கடற்பகுதியில் கரையொதுங்கிய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு கடற்பகுதியில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை காலை கரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போரால் இழக்கப்பட்ட அங்கங்கள் -இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
by adminby adminடிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை – நிலாந்தன்…
by adminby adminதிலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை …

