பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்காக காவல் நிலையத்தில் முன்னிலையாகி உள்;ளார். நீதிமன்றத்தின் உத்தரவை…
ஹம்பாந்தோட்டை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குத் தொடரப்படும் – கூட்டு எதிர்க்கட்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். கடந்த…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் விளக்கமறியல்
by adminby adminஹம்பாந்தோட்டை பிரதேசத்தில், இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 28 பேரும், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஸ:-
by adminby adminசர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிற்கு எதிராக மிகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பொலிஸ் திணைக்களத்தில் வைத்து இரண்டு பணியாளர்களை சேர்ட் கொலர்களை பிடித்துதாக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளது. இது தொடர்பில் அவருக்கு எதிராக சிறியதொரு சட்ட நடவடிக்கையும்எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை. இது போன்ற செயல்களை கூட்டு எதிரணி செய்திருந்தால் உடனே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.அண்மையில் ஒரு பெண் சிறுபிள்ளை ஒன்றை தாக்கினார் என்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.குறித்தபெண்ணுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாக இருப்பின் ஏன் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது? குறித்த ஊழியர்கள் இருவரும் சட்ட ரீதியாக குற்றம் புரிந்திருப்பின் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதனைவிடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தை கையில் எடுத்தமையானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலல்ல.இவர் பொலிஸ்மா அதிபர் என்ற பதவிக்கான பண்பு ரீதியான தகுதியையும் இதனூடாக இழந்துள்ளார். இதே விடயம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் இதனை நாமே செய்வித்தது போன்று விமர்சித்திருப்பார்கள். எமது ஆட்சியில்இவ்வாறான விடயங்களுக்கு நாம் இடம்கொடுக்காமல் மிகக் கடுமையாக இருந்ததால் எம்மை சர்வதிகாரிகளாகவிமர்சித்தார்கள்.தேவையில்லாமல் அப்பாவிகளிடத்தில் அதிகார பலத்தை காட்டுவதே சர்வதிகாரமாகும். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் இவ்வரசுக்கு இருப்பதாக நான் கருதவில்லை.இச் செயலினூடாக பொலிஸ் மாஅதிபர் தனக்கு கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்மாதிரியை வழங்கியுள்ளார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு பாடமாக அமைய வேண்டும். எனவே, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர குறித்தஇரு பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து அகற்றப்படல் வேண்டும்.
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையின் பின்னணியில் அர்ஜூன் அலோசியஸ் – உதய கம்மன்பில
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையின் பின்னணியில் பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன்…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் – பிரதமர்
by adminby adminஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புப் பணிகளை இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்வர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஜப்பானுக்கு…
-
இலங்கை
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை – அரசாங்கம்
by adminby adminஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் திட்டத்தை சீனா ஒத்தி வைத்துள்ளது
by adminby adminஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் திட்டத்தை சீனா ஒத்தி வைத்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் 1.1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த…
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் எந்தப் பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைக்க சீனாவிற்கு அனுமதியில்லை:
by adminby adminஇலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழக்கப்பட மாட்டாது என சீனாவிற்கான இலங்கைத் தூதுவர்…
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒருபோதும் இலங்கையிடம் கோரியதில்லை – சீனா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனாவிற்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒரு போதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியதில்லை என சீன…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல பிரதேசத்தில் அண்மையில் கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 10…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தடுக்க சர்வதேச சதி – அர்ஜூன ரணதுங்க
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை தடுப்பதற்கு சர்வதேச சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் – மஹிந்த
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள்…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் – பிரதமர்
by adminby adminஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை வேறும் இடத்திற்கு மாற்ற முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு…
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது – மஹிந்த
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த எதனை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் எனினும் பிரதமர் நானே
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த் ராஜபக்ஸ எதனை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் எனினும் தாமே…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி பிரமேதாசாவிடம் சிறந்த திட்டங்கள் காணப்பட்டன – மஹிந்த ராஜபக்ஸ:-
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் சிறந்த திட்டங்கள் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் திஸ்ஸமஹாராம…
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்படையினர் குறித்த மஹிந்தவின் குற்றச்சாட்டு பொய்யானது – ருவான் விஜேவர்தன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படையினர் குறித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டு பொய்யானது என பாதுகாப்பு ராஜாங்க…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல்வாதி?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் ஒர் அரசியல்வாதி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு மஹிந்த, பிரதமரிடம் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் கோரியதாக,…