Home இலங்கைஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா

ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தப்பட்டதனால் உறவுகளுக்கு பாதிப்பு கிடையாது – சீனா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஹம்பாந்தோட்டை முதலீட்டு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதனால் இரு தரப்பு உறவுகளை பாதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளர்    தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகவே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More