இலங்கை பிரதான செய்திகள்

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் – பிரதமர்


ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தை வேறும் இடத்திற்கு மாற்ற முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டால் அதனை வேறு ஓர் இடத்திற்கு மாற்றுவதற்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயத்தை அமைக்க முடியாவிட்டால் அதனை பொலனறுவைக்கு தருமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாகவும் கண்டி மற்றும் நுவரெலியாவில் இந்த வலயத்தை அமைத்து தருமாறு அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோர் கோருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமையவே ஹம்பாந்தோட்iடை தெரிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.