யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச்…
பதவிஉயர்வு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலைதுணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாதலைமையில் இடம்பெற்றது. இதன் போதுபேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துமதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள்பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின்நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத்தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவிஉயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது. அதன் படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திரசிகிச்சையில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும், மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,…
-
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமை காவல்துறைப் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, உதவி காவல்துறை அத்தியட்சகராக பதவி…
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல்…
-
பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட தாதியா்களின் சுகயீன…
-
இலங்கைபிரதான செய்திகள்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மொஹமட் லபார் சத்தியபிரமாணம்
by adminby adminமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக மொஹமட் தாஹீர் மொஹமட் லபார் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்தார். இலங்கை நீதித்துறை…
-
இலங்கைபிரதான செய்திகள்
சவேந்திர சில்வாவின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் 17,000 பேருக்கு பதவி உயர்வு
by adminby adminஇராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் கடந்த ஆறு மாதங்களில் 17,000 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உத்தியோகபூர்வத்…