முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில்…
பேராசிரியர்
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக இரண்டு சிரேஷ்ட…
-
மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
-
இலங்கைபிரதான செய்திகள்
துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி
by adminby adminதனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று (30) சனிக்கிழமை காலைதுணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாதலைமையில் இடம்பெற்றது. இதன் போதுபேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்துமதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதிபெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள்பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவின்நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத்தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவிஉயர்வைப் பேரவை அங்கீகரித்துள்ளது. அதன் படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இருந்து சத்திர சிகிச்சைத் துறையின்சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திரசிகிச்சையில் பேராசிரியராகவும், மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும், மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும்,…
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது
by adminby adminகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர்…
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும்…
-
உலகம்பிரதான செய்திகள்
பாலஸ்தீன ஹமாஸ் போராளியும், பேராசிரியருமான பாதி அல்-பட்ஷ் மலேசியாவில் படுகொலை..
by adminby adminபாலஸ்தீனை சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிகள் இயக்க உறுப்பினருமான பாதி அல்-பட்ஷ் என்பவர் மலேசியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.…
-