மேற்குலகால் வெல்லமுடியாதபுதிய தலைமுறை போராயுதம்! ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறி முகப்படுத்திய”ஹைப்பர்சோனிக்” ஏவுகணைகளை உக்ரைன் போரில் பயன்படுத்தியதை …
ரஸ்யா
-
-
உக்ரைன் சார்பில் குரலெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு 14 மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் …
-
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்துள்ளார். ஐ.நா.வின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court …
-
உலகம்பிரதான செய்திகள்
கிழக்கு உக்ரைன் – Luhanskக்கின் 70 சதவீத பகுதி ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிப்பு!
by adminby adminகிழக்கு உக்ரைனில் உள்ள Luhansk பிராந்தியத்தின் சுமார் 70 சதவீதம் ரஷ்ய துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் …
-
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போருடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச …
-
உலகம்பிரதான செய்திகள்
யுக்ரேனின் மரியோபோல் மகப்பேறு- குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்!
by adminby adminயுக்ரேனின் மரியோபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று, ரஷ்ய வான் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் …
-
உக்ரைன் போர் காரணமாக உலகம் எதிர்கொண்டுள்ள பெரும் எரிபொருள் நெருக்கடியை 1973 ஆம் ஆண்டின்”எண்ணெய் அதிர்ச்சி”(Oil shock of …
-
உலகம்பிரதான செய்திகள்
அணுக்கதிரியக்க பாதுகாப்புக்காக 2.5 மில்லியன் டோஸ் அயோடினை உக்ரைனுக்கு அனுப்பியது பிரான்ஸ்!
by adminby adminஅகதிகளை ரஷ்யாவுக்குள் இழுக்க வழிகளைத் திறக்கிறது மொஸ்கோ ! பிரான்ஸ் உக்ரைன் மக்களுக்காக 2.5 மில்லியன் அயோடின் டோஸ் …
-
உக்ரைனில் சில முக்கிய நகரங்களில் மீண்டும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது . கீயவ், கார்கிவ், சுமி, மேரியோபோல் …
-
உலகம்பிரதான செய்திகள்
BBC, Google, FB, Play store உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரஸ்யாவில் தடை!
by adminby adminஉலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்து வந்த நிலையில், …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஸ்யாவில் Microsoft நிறுவனத்தின் தயாரிப்புகள் – சேவைகள் நிறுத்தம்!
by adminby adminஉக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசொவ்ற் (Microsoft) நிறுவனம் ரஸ்யாவில் மைக்ரோசொவ்ற் (Microsoft) நிறுவனத்தின் …
-
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஸ்யா நிறுத்த …
-
உலகம்பிரதான செய்திகள்
“நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்?”
by adminby adminரஸ்ய ஜனாதிபதி புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி …
-
உக்ரேனின் 2வது பெரிய நகரமான கார்கிவ், ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உக்ரேன் இராணுவம் 471 பேரையும் ரஷ்யப் …
-
உலகம்பிரதான செய்திகள்
உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!
by adminby adminமிரியா என்கின்ற(Mriya) உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அழிந்துவிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு …
-
மேற்கின் ஆயுதக் குவிப்பு மற்றும் ‘ஸ்விஃப்ட்’தடைக்கு ரஷ்யா பதிலடி அணுவாயுதங்களை பெலாரஸுக்கு நகர்த்துவதற்கும் வழி திறக்கிறது. பெலாரஸ் எல்லையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஷ்யாவின் குண்டுமழையில், 198 உக்ரேனியர்கள் உயிரிழப்பு, 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம்!
by adminby adminஉக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்துள்ளது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் …
-
போரை நிறுத்தும் பிரேரணை: வீற்றோவால் தடுத்தது ரஷ்யா!இந்தியாவும் சீனாவும் நழுவல்! மற்றொரு முறை உலக அரங்கில் ஐ. நாவின் …
-
உலகம்பிரதான செய்திகள்
3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்: உக்ரேன்!
by adminby adminGetty ImagesCopyright: Getty Imagesயுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிImage caption: உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிஇதுவரை 3,500க்கும் மேற்பட்ட …
-
நட்புறவு நாடுகளின் பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கான தயார்படுத்தல்களைத் தீவிரப்படுத்துமாறு தனது இராணுவத் தளபதிகளுக்கு வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) …
-
ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தரவுக்கு அமைய உக்ரையின் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் நேற்று ஆரம்பித்தது. இந்த …
-
உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய …

