கால்நடைகளை மேய்ப்பவன் கால்நடையில் வலம் வருகிறான் கால்நடை, பால் கொள்வனவாளன் முதலாளி ஆகிறான். உழவு செய்பவன் உழவனாகிறான் விவசாய…
Tag:
வ.துசாந்தன்
-
-
பணப்பொய்கையில் படுத்துறங்கும்மானிடர் தச்சன், கொத்தனார் எந்திரி, வர்ணம்பூசோன் மின்இணைப்பாளர் குழாய்பொருத்தினர்… தொடரணிகொண்டு மனைஅமைத்திடுவர். தனியனாய்இருந்து காலிலும்சொண்டிலும் குச்சினைகௌவ்வி குடியிருக்கமனை…
-
பரந்தவொளி கொடுத்த ஞாயிறு படுவானில் ஒளிந்து கொள்ளும் அசைவை நிறுத்தி கண்ணா, காயா ஆறுதல் அடையும் பறவைகள் கூடுசேர்ந்து…
-
எழுவானில்கதிரவன் கதிர்களைபரப்பிநிற்கு வண்டுமதுவுண்ண ரீங்காரம்இட்டுபறந்தடிக்குது இதழ்களைஅகலவிரித்து நறுமணம்வீசிமலர்மலர்கிறது. வண்டுகள்மொய்கின்றன தேனுண்டுசெல்கின்றன வளையல்கள்அணிந்தவள் எட்டத்தில்நிற்கிறாள் கடவுளின்கழுத்தினில் பெண்டீரின்கூந்தலில் ஆடவனின்செவியில் குருக்களின்தட்டில்…
-
வேக்காடு போக்கிட வேக்காளம் அகன்றிட வேகம் நீங்கிட வேசறவு இல்லாமலாயிட வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும் வீட்டில் ஒரு…